மழை நின்ற போதும் கலை குன்றா இயற்க்கை
- Dhamodharan Lakshmanan

- Dec 23, 2021
- 1 min read
மழை துளி வழி விழித்தெழும் ஒளி விழித்திரை வழி வளர்த்தெழும் கலிபிலி உளைத் தழைத் திழைத்தல் இல்லக்கிழத்தி ஆழகொ ஒல்லாங்கு மழை வெள்ளப் பவள துளி அல்லோ!!!
P.S
கலிபிலி-குழப்பம் உளை- பேச்சு ஒலி இழைத்தல்- கதைத்தல் இல்லக்கிழத்தி- மனைவி ஒல்லாங்கு- பொருந்துமாறு



Comments