பாலையின் மாரிக்காலம்Dhamodharan LakshmananDec 23, 20211 min read நுணிநகக் கண்ணும் இமை விரிக்க அணிவகுத்துச் செல்லும் மழை மேகம் முன் பிணிமுகம் மட்டும் தனிரகமின்றி கழிமுகமென மனம் விரிக்கும் நானும் மயூரமாய் மாறேனோ!!நவிரமென நடனமாடேனோ!!!
Comments