top of page

அறம் யாதெனில் - Book

₹100.00
In stock
Product Details

எழுத்தாளர் இல.தாமோதரன் அவர் படைப்பில் அறம் யாதெனில் எனும் தொடர் காவியத்தின் முதல் புத்தகமாக வெளிவந்துள்ள நூல். இந்த நூல் எழுத்தாளர் பெருமை திரு. ஜெயமோஹன், திரு. இளங்கோ கிருஷ்ணன், திரு. நாஞ்சில் நாடன், திரு.அமிர்தம் சூர்யா மற்றும் திருமதி சுகிர்தராணி அவர்களால் அமீரகத்தில் பரணி எனும் தமிழ் இலக்கியாவில் வெளியிடப்பட்டது.

ஆறாம் அறிவாய் விளங்கும் சிந்தனைத் திறன் பல கேள்விகளுக்கு வித்தாகி உள்ளது. பல கேள்விகள் பல படைப்பிற்கும் மனித முன்னேற்றத்திற்கும் வழி வகுத்துள்ளது. அப்பேற்பட்ட கேள்விகளுள் பல அறம் சார்ந்த கேள்விகளை கவிதை நடையில் கதையாக தொகுத்து பதில் ஏதுமின்றி கேள்விகளின் கதையாகவே தொடுத்துள்ளார் எழுத்தாளர்.

இன்றைய சூழ்நிலையில் சரியென்று ஒருவுருக்கு தோன்றுவது மற்றவற்கு தவறாக இருப்பது போல் மற்றவர்க்கு சரியாகும் பலவும் நமக்கு தவறாக தோன்ற சிரியென்று தவறென்று எதுவொன்றும் இல்லை. எவெரொருவரும் துன்புறாத வண்ணம் எடுக்கும் தீர்வு யாவும் சரியென்று பல நூறு அறக்கூறு முன்வைத்த பயணிக்கும் நூல் இன்னும் பல அத்தியாயமாக வெளிவர இருக்கிறது

Share this product with your friends
அறம் யாதெனில் - Book

4/2, KNK NAGAR, SULUR

Privacy policy

4/2, KNK NAGAR, SULUR

4/2, KNK NAGAR, SULUR

Playfair Display is a sophisticated font with tall, imposing letters. It's ideal for titles, headlines and short blocks of copy - like a product description.

EARN AND LEARN

MUTUAL GROWTH

OUR VISION

TECHNOLOGY AND TRADITION

UPGRADE & ACKNOWLEDGE

HUMANITY

RISE AND RAISE

Visit Us

4/2, KNK NAGAR, SULUR

+91 63666 76976

  • Facebook
  • YouTube
  • Instagram

Contact Us

Thanks for submitting!

கொல்லான்,பொய் கூறான், களவிலான், எள்குணன், நல்லான், அடக்க முடையான், நடுச்செய்ய வல்லான், பகுத்துண்பான், மாசிலான், கட்காமம் இல்லான் இயமத் திடையில்நின் றானே

© 2021 by Iyamam Enterprise

bottom of page